பிடிஎப் ஃபைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரம்! தமிழகத்தில் முதன் முதலாக KYOCERA நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது!
சென்னை ஜூன் 30:- பிடிஎப் பைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக KYOCERA நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 சி...