பல தரப்பிலும் பாராட்டுக்களை குவித்த, கோவைசரளா நடிப்பில் உருவான ‘செம்பி.’ பிப்ரவரி 3 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்!
கோவை சரளா, குழந்தை நட்சத்திரம் நிலா மற்றும் 'குக் வித் கோமாளி' புகழ் அஷ்வின் குமார் ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்த, பிரபு சாலமன் இயக்கிய படம்...