இந்திய சினிமாவில் இதுவரை முயற்சி செய்யாத கதைக்களத்தில் ‘செவ்வாய் கிழமை.’ கான்செப்ட் போஸ்டருக்கு பெருகும் வரவேற்பு!
இயக்குநர் அஜய் பூபதி தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்எக்ஸ் 100’ படத்தின் மூலம் புதிய டிரென்டை அறிமுகம் செய்தவர். அவரது புதிய படத்தின் தலைப்பு 'செவ்வாய்...