பா. இரஞ்சித்தின் உதவி இயக்குநரின் புதிய படத்தில் அசோக் செல்வன், சாந்தனு… படப்பிடிப்பு நிறைவு!
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படத்தில் அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன்,...