ஸ்விகி, ஸொமேட்டோ ரைடர்களுக்கு இந்தியாவிலேயே முதன் முறையாக நம்ம வீடு வசந்தபவனில் பாராட்டு விழா!
‘நம்ம வீடு வசந்த பவன்' உணவக நிறுவனத்தின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி ஸ்விகி மற்றும் ஸோமேட்டோ உணவு விநியோக வாகன ஓட்டிகளுக்கு (Food Delivery Vehicle Riders)...