ஜெயா டிவி’யின் மார்கழி உத்சவ கர்நாடக சங்கீத விழா! தினமும் காலை 7.30 மணிக்கு…
‘மார்கழி உத்சவம்’ என்ற கர்நாடக சங்கீத விழாவை ஜெயா டிவி ஆண்டுதோறும் வெற்றிகரமாக ஒளிபரப்பிவருகிறது. இந்த 23வது ஆண்டில் ‘ராக வைபவம்’ என்ற தலைப்பில் கச்சேரிகள் ஒளிபரப்பபட்டுவருகிறது. ஒரு கச்சேரியில் இடம்பெறும்...