விஜய் தேவரகொண்டாவின் புதிய படம். ‘கீத கோவிந்தம்’ வெற்றிப்பட தயாரிப்பாளருடன் 2-வது முறையாக இணைகிறார்!

‘கீத கோவிந்தம்’ என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படம் கொடுத்த தயாரிப்பாளர் எஸ்விசி கிரியேஷன்ஸ் பரசுராமுடன் விஜய் தேவரகொண்டா மீண்டும் இணைகிறார். இந்த புதிய படத்தை தில் ராஜு, ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்.
மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் கதை புதியதாகவும் தனித்துவமானதாகவும் இருக்கும் என்கிறார்கள்.
படத்தில் நடிக்கும் ஹீரோயின் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் சில தினங்களில் தெரியவரும்.
