ஜெயா டிவியில் தினமும் காலை 6 மணிக்கு ‘அர்த்தமுள்ள ஆன்மிகம்.’

அர்த்தமுள்ள ஆன்மிகம்
ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி நிகழ்ச்சி ‘அருள் நேரம்.’
இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘அர்த்தமுள்ள ஆன்மீகம்’. இதில் அன்றாட நாம் செய்யும் பூஜைகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு எளிய நடையில் விளக்கமளிக்கப்படுகிறது. இப்பகுதியை பிரபல ஜோதிடர் மகேஷ் ஐயர் வழங்குகிறார்.