சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பிறந்தநாள்! காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளர் திநகர் ஏ.ஶ்ரீராம் ஏற்பாட்டில் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் பவனி!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொருளாளர் திநகர் ஏ.ஶ்ரீராம் அவர்களின் ஏற்பாட்டில் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் பவனியும், சிறப்பு பூஜையும் நடந்தது!
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருமதி. ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம் கலந்துகொண்டார். ‘துறைமுகம்’ ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன்,
தென்சென்னை மாவட்ட தலைவி திருமதி
உமா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!