அகில இந்திய ராஜீவ்காந்தி 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகள்… சர்வதேச அளவில் 12 அணிகள் பங்கேற்பு! ஆகஸ்டு 2 முதல் 5 வரை சென்னையில் நடக்கிறது.
சென்னையில் வரும் ஆகஸ்டு 2 முதல் 5 வரை, நடக்கவிருக்கும் அகில இந்திய ராஜீவ்காந்தி 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் சாம்பியன்ஷீப் போட்டியில் பஹ்ரைனில் இருந்து சர்வதேச அணி...