திகில் படம் எடுக்கப் போன இடத்தில் நடந்த அமானுஷ்ய சம்பவங்கள்… ‘கன்னி’ படத்தின் படப்பிடிப்பு அனுபவம் பகிர்கிறார் இயக்குநர் மாயோன் சிவா
திரைப்பட முயற்சிகளில் ஒரு நல்ல படைப்புக்கான கதை எப்போது மலரும் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதைத் தேடி திரியும் தருணங்களில் அகப்படாமல் போக்கு காட்டும். வேறொரு...