உலக சுற்றுச்சூழல் தினத்துக்கு பங்களிப்பு. ‘கட்டிஸ் கேங்’ படக் குழுவினருடன் மரக்கன்றுகள் நட்ட நடிகர் சௌந்தரராஜா!
நடிகர் சௌந்தரராஜா சுந்தரபாண்டியன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ‘தர்மதுரை', ‘கடைக்குட்டி சிங்கம்', ‘பிகில்', ‘சங்கத் தமிழன்', ‘ஜகமே தந்திரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். சமீபத்தில்...