முதல் சென்னை ஓப்பன் டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளர்கள் இவர்கள்தான்!
சென்னை துரைப்பாக்கம் லெட்ஸ் பவுலில் டிசம்பர் 3;2022 அன்று நடைபெற்ற முதலாவது சென்னை ஓப்பன் டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடகாவைச் சேர்ந்த ஆகாஷ் அசோக் குமார்...