பிரியாணியோடு களைகட்டிய தளபதி மக்கள் இயக்க தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம்!
தளபதி விஜய் உத்தரவின்படி 21.08.22 அன்று அகில இந்திய தளபதி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அனைத்து மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மக்கள் இயக்கத்தின் பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது!
