கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, மனு சி. குமார் இயக்கும் புதிய மலையாளத் திரைப்படம் ‘சேஷம் மைக் – இல் ஃபாத்திமா.’தி ரூட் & பேஷன் ஸ்டுடியோஸ் (The Route & Passion studios) தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 14 முதல் தொடங்குகிறது.

படக்குழு:-

தயாரிப்பாளர்கள் – ஜெகதீஷ் பழனிசாமி & சுதன் சுந்தரம்
தயாரிப்பு நிறுவனம் – தி ரூட் & பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்குநர் – மனு C குமார்
இசையமைப்பாளர் – ஹேஷாம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு  – சந்தான கிருஷ்ணன்
எடிட்டர் – கிரண் தாஸ்
கலை – நிமேஷ் தானூர்
ஆடை – தன்யா K B
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
எக்ஸிக்யூட்டிவ் புரொடுயூசர் – ரஞ்சித் நாயர்
சீஃப் அஸோசியேட் – சுகு தாமோதர்
விளம்பரம் – யெல்லோ டூத்ஸ் ( Yellow Tooths )
தயாரிப்பு ஒருங்கிணைப்பு  – சேவியர் ரிச்சர்ட்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஐஸ்வர்யா சுரேஷ்

Leave a Reply

Your email address will not be published.

You may have missed

WhatsApp