ஜெயா டிவியில் தினமும் காலை 6 மணிக்கு ‘குருவே சரணம்.’

குருவே சரணம்
ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி நிகழ்ச்சி ‘அருள் நேரம்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘குருவே சரணம்’. மனிதர்களோடு மனிதர்களாய் வாழ்ந்து மனிதகுலத்தின் மேன்மைக்காக தொண்டாற்றிய பல்வேறு சித்தர்களின் வரலாற்றை இப்பகுதி பதிவு செய்கிறது. இதனை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சுவாமிநாதன் தொகுத்து வழங்குகிறார்.