ஜெயா டிவியில் தினமும் காலை 6 மணிக்கு ‘ஆனந்த ஆரம்பம்.’

ஆனந்த ஆரம்பம்
ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி நிகழ்ச்சி ‘அருள் நேரம்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘ஆனந்த ஆரம்பம்’. இதில் காலை வேளையில் நேர்மறை சிந்தனைகளை வளர்க்க கூடிய அற்புதமான கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இப்பகுதியை பிரபல பேச்சாளர் மணிகண்டன் வழங்குகிறார்.